இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் ஹீரோயின்கள் தான் என்று சொல்லலாம். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அ ழகாக இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நி றுத்த மா ட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்ல வைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம். அது போல் தான், தற்போது தமிழ் தொலைக்காட்சி டிவி சீரியல்களில் பலவற்றில் பிஸியாக நடித்து கொண்டிருப்பவர் தான் சீரியல் நடிகை கவிதா அவர்கள். இவர் வள்ளி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை, நீலி, அவளும் நானும், ஆனந்தம் மற்றும் உறவுகள் சங்கமம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை கவிதா அவர்கள்.
பழைய சீரியல் நடிகை என்றாலும் இவருக்கு ஏ கப்ப ட்ட ரசிகர்கள் ப ட்டாளமே இருக்கிறது. மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது டை ட்டான டி ஷர் ட்டில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த பிச்சர்ஸ்…
View this post on Instagram