கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த நடிகை ஆத்மிகா..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “மீசையை முறுக்கு” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்” படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆத்மிகாவின் கைவசம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணை நம்பாதே படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போ ட்டோ ஷூ ட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவ ர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய மு ன்ன ழகு எ டுப்பாக தெ ரியும்ப டி ஹாட் போஸ் கொடுத்து படு சூ டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ஆத்மீகா அவர்கள். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)