கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை கிற ங்க டித்துள்ள நடிகை பூனம் பஜ்வா..! சொக்க வைக்கும் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் முதன்முதலாக பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் தான் நடிகை பூனம் பஜ்வா, மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு, ரோமியோ ஜூலியட், அரண்மனை போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பி டித்து வி ட்டார், அந்த வகையில் இதுவரை குணச்சித்திர வே டம் துணைக் கதாபாத்திரம் போன்ற ஒரு சில கதாபாத்திரத்திற்கு மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார்கள்,

மேலும், சமீபத்தில் வெளியான “குப்பத்து ராஜா” என்ற திரைப்படத்தில் கூட ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை பூனம். மேலும், இவ்வாறு தமிழ் சினிமா தன்னைப் பின்னுக்குத் தள்ளும் அதை புரிந்து கொண்ட பூனம் பஜ்வா தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டு பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மிகவும் அ ழ காக மாறிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க, அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வரும் நடிகை பூனம் பஜ்வா சமீபத்தில் நித்யானந்தாவின் ரசிகர் போல ரஞ்சிதா வே டத்தில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)