கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை சூ டேற்றும் பிகில் பட நடிகை..! சொக்க வைக்கும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே..

ரெபா மோனிகா ஜான். பிகில் படத்தில் ரசிகர்களை கவ ர்ந்த ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் து வ ங்கும். இப்படத்திற்கு பின் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இடையில் குக் வித் கோ மாளி புகழ் அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். அப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா.

மேலும், பிகில் படத்தில் ஒரு சில காட்சிகளில் இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும். இதனால் மற்ற பெண்களை விட ரேபா மோனிகா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார், என்று தான் சொல்ல வேண்டும். பிகில் படத்திற்கு முன்னதாகவே இவர், ஜெய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜருகண்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், பிகில் படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது, என்று சொல்லலாம். இந்த நிலையில் நடிகை ரேபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். டை ட்டான உ டையில் குச்சி ஐஸ் சாப்பிடும் அவரது புகைப்படங்கள் இதோ…