கவ ர்ச்சி உடையில் மொ த்த த்தையும் கா ட்டியு ள்ள நடிகை சுனைனா..! கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் “காதலில் வி ழுந்தேன்” என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. மேலும், நடிகை சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சில்லு கருப்பட்டி” திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது சுனைனா “Fingertip” என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் .

அது தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் அடுத்தப்படியாக நடிக்கவுள்ள வெப் சீரிஸில் இதுவரை இல்லாதா கவ ர்ச்சி கா ட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.மேலும், கடைசியாக இவர் நடித்த ‘சில்லுக்கருப்பட்டி” திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பா ரா ட்டு களை பெற்று தந்தது. தற்போது ட்ரிப், எ ரி யும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை சுனைனா.

இந்நிலையில் நடிகை சுனைனா தற்போது கவ ர்ச்சி உடையில் chair -ல் அம ர் ந்தப டி ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் photos…