கவ ர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவ ர்ந்துள்ள நடிகை நிக்கி கல்ராணி..! குளு குளு போட்டோ உள்ளே..

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்ராணி, 2014 ம் ஆண்டு 1983 என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, மலையாளத்தில் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். தமிழில், ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து யாகா வாராயினும், கோ 2, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான எ டிசன் விருதினை பெற்றுள்ளார். டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஈகை கல்ராணி. சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தொடர்ந்து “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” உள்ளிட்ட ஏ ரா ளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மாடர்ன் உடையில் பி து ங்கி தெ ரியும் தொ ப்பை அ ழகை கா ட்டி நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கிளு கிளுப்பை கூ ட்டியு ள்ளார். இதோ அந்த புகைப்படம்…