கவ ர்ச்சி உடையில் தொ ப்பு ளை கா ட்டி, இணையத்தை சூ டே ற்றிய இஞ்சி இ டுப்ப ழகி மாளவிகா மோகனன்..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” படத்தில் நடிகர் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன் அவர்கள்
. மேலும், ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன் அவர்கள். மேலும், லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த “மாஸ்டர்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது தனுஷுக்கு ஜோடியாக D43 படத்தில் நடித்து வருகிறார். D 43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் உள்ளார் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் இப்போதைக்கு D43ல் மட்டுமே நடித்து வரும் மாளவிகா இந்தியில் கைநிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஷாகித் கபூர் விஜய் சேதுபதி நடிப்பில் பிர ம்மா ண்டமாக உ ருவாக இருக்கும் வெப் சீரிஸ் ,யுத்ரா மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும், சோசியல் மீடியாக்களில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூ டே ற்றி வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்,…

Leave a Reply

Your email address will not be published.