கவ ர்ச்சி உடையில் தொ டைய ழகை கா ட்டி இணையத்தை கி றுகி றுக்க வைத்த தனுஷ் பட நடிகை..! செம்ம ஹா ட்டான புகைப்படம் இதோ..

நடிகர் தனுஷின் நடிப்பில் ஓடிடியில் வெளியான “ஜகமே தந்திரம்” திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மாடல் அ ழகியான ஐஸ்வர்யா லட்சுமி 2017ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கு வி ந்தன.சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “ஆக்ஷன்” திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது.

மேலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவான நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் இந்த கவ ர்ச்சி போ ட்டோவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கமெண்ட் செ ய்து ள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அ ட்டி லா என்ற வே டத்தில் நடித்திருந்தார்.

திறமையான நடிகையான நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு இப்படத்தில் இன்னும் சில காட்சிகளை கொடுத்து இருக்கலாம் என ரசிகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் க லா ய் க ருத்து க்களை கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த ஹாட் பிக்…