கவ ர்ச்சி உடையில் காலை தூ க்கி தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள அமலாபால்..! சொக்கிப்போன நெட்டிசன்கள்..

தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் தான் நடிகை அமலாபால். திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை அமலா பால் வெப்தொடர்களிலும் அ சத் திக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் பெண் கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி உ ருவாகும், சவால் மிகுந்த படைப்புகளை தேடி நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பிட்ட கதலு தெலுங்கு இணைய தொடர் பெரும் பாராட்டுக்களை குவித்தது.

தற்போது பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் வடிவில் உ ருவாகியிருக்கும் Kudi Yedamaithe தெலுங்கு இணைய தொடரில், நேர்மையான போ லீஸ் அதிகாரியாக, நடிப்பில் கல க்கியுள்ளார் நடிகை அமலா பால் அவர்கள். இந்த இணைய தொடர் 2021 ஜூலை 16 ஆஹா தளத்தில் வெளியாது. இதில் அமலா பாலின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை கு வி த்து வருகிறது.

இந்நிலையில் நடிகை அமலா பால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது பல்வேறு கி ளா ம ரான புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் வெள்ளை நிற கவ ர்ச்சி ஹாட் போஸ் கொடுத்துள்ள அவரத ஹா ட்டான புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது…