கவ ர்ச்சி உடையில் இணையத்தை சூ டே ற்றும் நடிகை ராஷிகன்னா..! – வைரலாகும் ஹாட் பிச்சர்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் “இமைக்காநொடிகள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ராசி கண்ணா. இயக்குனர் அஜய் அவர்கள் இந்த படத்தை இயக்கிருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு “அடங்கமறு” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் பலர் நடித்திருந்தனர், மேலும் இதற்க்கு பிறகு “அயோக்கியா” என்ற படத்தில் நடித்தார் இவர், அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதியின் “சங்க தமிழன்” என்ற படத்திலும் நடித்தார்.

இவர் நடிகை ஆக இந்தி ஹிந்தி மொழியில் தான் முதன் முதலில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த நடிகை ராசிகன்னா தற்போது தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பில் தற்போது நான்கு படங்கள் வெளிவர உள்ளன, என்பதாக கூறப்படுகிறது.

மேலும், பட வாய்ப்புகள் கி டைத்த பிறகும் இவர் தொடர்ந்து கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டா பக்கத்தில் இவரை 7 மில்லியான்னுக்கும் அதிகமான நபர்கள் இவரை follow செய்து வருகிறார்கள்.. அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவ ர்ச்சி உ டையில் படு சூ டான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

Leave a Reply

Your email address will not be published.