கவ ர்ச்சி உடையில் இணையத்தை அ லற வி ட்ட நடிகை ஓவியா..! – புகைப்படத்தை பார்த்து பத றிப்போ ன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் “களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் தான் நடிகை ஓவியா அவர்கள். மேலும், பிரபல தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக க ளம் இ ற ங்கிய நடிகை ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார். மேலும், முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே நடிகை ஓவியா ரசிகர்கள் தான்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் நடிகை ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கவ ர்ச்சி கா ட்சிகளில் டூ பீஸ் உ டைய ணிந்து நடிக்கவுள்ளாராம் இவர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பத்து எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் உ ருவாகவுள்ளது. இந்நிலையில் மோ ச மான கவ ர்ச்சி உடையில் இருக்கும் நடிகை ஓவியாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த ஹா ட்டான புகைப்படங்கள் சில…