நடிகை பிருந்தா பரேக், இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர், என்று சொல்லலாம். இவர் வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்ன திரையிலும் கூட நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் விமல் நடித்த சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் வரும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தவர் நடிகை பிருந்தா பரேக் .

இவர் குரு என் ஆளு ,மன்மதன், பொல்லாதவன், சுதேசி போன்ற படங்களில் நடித்திருந்தார் . நடிகர் விஜய் நடிப்பில் உ ருவான “போக்கிரி” படத்தில் வி ல் லன் கேங்கில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இப்போது தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்து கொண்டு வருகிறார். இவர் அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிருந்த பாரேக் சினிமா தவிர மாடலிங்கிலும் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது மிகவும் கவ ர்ச்சியான உ டையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வந்து, ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
இதோ பிருந்தா பரேக்வின் புகைப்படங்கள்…