கவர்ச்சி உடையில் வந்த பிரபல நடிகை..!! சின்னஞ்சிறு குழந்தையால் காத்திருந்த சர்ப்ரைஸ்..!! மனதை கவரும் புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் தோன்றி பல மொழி படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி அவர்கள். ரஜினி கமல் போன்ற முன்னணி பிரபலங்களுடன் நடித்துவிட்டார் நடிகை ஸ்ரீதேவி. சமீபத்தில் கூட நடிகர் அஜித்துடன் இனைந்து ஒரு சிறிய காட்சி ஒன்றில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி அவர்கள். இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். அவர்களும் சினிமா பக்கம் தலைகாட்ட தொடங்கிவிட்டார்.நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் வழக்கம் போல் ஜிம் வொர்க் அவுட்களை முடித்துவிட்டு கவர்ச்சியான குட்டி டவுசர் சிம்மீஸ் போன்ற மேலாடையுடன் வந்த நிலையில் திடீரென சிறுமி ஒருவர் ஓடிச் சென்று அவரை கட்டி அணைத்தார்.

இதனை எதிர்பார்க்காத ஜான்வி அந்த சிறுமியின் எல்லையற்ற அன்பை உணர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகைகள் காலை நேரங்களில் ஜிமிற்க்கு வருவது வழக்கம் தான். அப்போது அவர்களை காண அவரத ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *