கவர்ச்சி உடையில் நெஞ்சை நிமிர்த்தி, ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன்..! வைரல் போட்டோ உள்ளே..

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். நடிகை அனுபமா பரமேஸ்வரன், இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அ றிமுகமானவர்.

இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லாம். மேலும் தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

மேலும், சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை அனுபமா தினம் தினம் ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு நெஞ்சை நிமிர்த்தி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் இவர். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் கு வி த்து வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.