திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் அத்தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். இதைத்தொடர்ந்து இரு குழந்தைகளும் தந்தையுடன் வசித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் தனியே வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இதை அறிந்த கணவர் அவர்களது வீட்டிற்கு சென்று தன் மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் தகாத வார்த்தைகளால் திட்டியும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. அதாவது மனைவி கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோவை வைரலாக்கியுள்ளார் அந்த கணவன்
