‘களவானி’ படத்தின் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்தவரை நியாபகம் இருக்கா..? அவர் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..?

கடந்த 2010-ம் ஆண்டு பிரபல முன்னணி இளம் நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “களவானி”. இந்த படத்தில் ஓவியா, சரண்யா, சூரி, கஞ்சா கருப்பு போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவரை நியாபகம் இருக்கிறதா அவரது உண்மையான பெயர் மனிஷா பிரியதர்ஷினி. இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் அறியப்பட்டதோடு பலத்த பிரபலத்தையும் அடைந்தார்.

இருப்பினும் இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே சின்னத்திரையில் நாணயம், சவாலே சமாளி, நிம்மதி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ள இவர். தனது சிறுவயது முதலே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பாலு மகேந்திரா அவர்கள் மறைந்த நிலையில் அந்த ஆசை நிராசையாக போனது இதனை தொடர்ந்து இயக்குனர் சற்குணத்தின் உதவியாளார் இயக்கம் “கபே” படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் இருந்தது.

இப்படி இருக்கையில் ஆறு வருடங்களுக்கு மேலாகியும் அவரை பற்றியும் அந்த படத்தை பற்றியும் எந்த தகவலும் இல்லாத நிலையில் சமீபத்தில் அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது…