கல்லூரி விழாவில் பட்டையைக் கிளப்பிய இளம் பெண்கள்!! வைரல் வீடியோ..

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. கல்லூரி விழாவில் மாணவிகள் ஆடிய நடனம் ஓன்று இணையவாசிகள் ஆதரவால் இப்போது வைரல் ஆகிறது. இப்போதெல்லாம் கல்லூரி விழாக்களில் மாணவர்கள் மாணவிகள் போடும் ஆட்டம் வீடியோவாக இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகி விட்டது. அந்த வீடியோவில் ஒரு பெண் ஆன் வேடமிட்டு ஆடுகிறார் கூட இரண்டு பெண்கள் போடும் ஆட்டம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *