கல்லூரி மாணவிக்கு காலையில் பிரசவம்..!! மாலையில் திருமணம்..!! திண்டிவனத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் சற்று அதிர்ச்சியை ஏற் படு த்தும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது . அது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடவும் பாக்கம் என்னும் ஊர் அமைந்துள்ளது இங்கு கோகிலா என்ற இளம்பெண் அதே பகுதியில் உள்ள பரமசிவம் என்பவருடன் நெருங்கி பழகியிருக்கிறார்கள். கோகிலா அருகில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் காதலித்து வந்த நிலையில் மிகவும் நெருங்கி பழகியுள்ளனர்.

பின்னர் கோகிலா பரமசிவம் மூலம் கர்ப்பம் அடைந்துள்ளார் . திருமணமே ஆகாமல் அந்த இளம்பெண் கர்ப்பம் தரித்த சம்பவம் அங்கு  பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இதுகுறித்து பரமசிவம் வீட்டில் பேசப்பட்டு பொழுது அவர்கள் கோகிலாவை தங்கள் மருமகளாக ஏற்றுக் கொ ள் ள சம்மதிக்க வில்லை . இதனால்  கோகிலாவுக்கு கடந்த சனிக்கிழமை அன்று திண்டிவனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து சம ரச ம் பேசி அவர்கள் இருவரது சம்மதத்தையும் பெ ற்ற னர். இதனை அடுத்து கோகிலா மற்றும் பரமசிவன் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது . குழந்தை பிறந்த அதே நாளில் இருவருக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.