திருமண விழா என்றாலே உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது அதிலும் மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்களும் நம்ம ஊர் திருமணங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. திருமணத்தில் பல நிகழ்ச்சிகள் வந்துவிட்டன. இப்போது டெஸ்டினேஷன் வெட்டிங்கும் பிரபலமடைந்துவிட்டன. அப்படி தான் சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் மணமகள் தேவதையை போல நடனமாடுகிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அந்த இளம் பெண்ணின் நடனத்தையும் அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர்.
கல்யாண மேடையில் தேவதை போல் நடனமாடிய மணப்பெண்! அரங்கமே அதிர்ச்சியில் மிதந்த தருணம்..!
