கல்யாண மேடையில் செம ஆட்டம் போட்ட மணமகனின் தோழி! வாயடைத்துப்போன உறவினர்கள்- வைரல் வீடியோ

முன்பெல்லாம் திருமண வீடுகளில் சம்பிரதாயமும், சடங்குகளும் மட்டுமே அதிக அளவில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கேளிக்கை நிகழ்ச்சிகளாகவும் திருமணங்கள் மிளிரி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இது. இப்போதெல்லாம் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அந்தவரிசையில் குறித்த இந்த திருமணத்தில் மணமேடையில் மணமக்கள் அமர்ந்துள்ளனர். மேடைக்கு வந்த மணமகனின் தோழி செம ஆட்டம் போடுகின்றார். பச்சைத் தாவணியில் கிராமத்து அழகோடு இருக்கும் அந்த இளம்பெண், இளைஞர் ஒருவரோடு சேர்ந்து மேடையில் ஆடும் ஆட்டம் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *