கல்யாண மேடையில் இந்த இளம் பெண்கள் போடற ஆட்டத்தைப் பாருங்க! அப்படியே அசந்துபோவீங்க..!

இந்தியாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு மிக பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே ஒன்றே. எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அதில் தங்களது திறமையை வெளிப்படுத்த முடியும் என்று இளைஞர்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த நிலையில் பெண்களும் அதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். தற்போது நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் தங்களது கலை திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கல்யாண நிகழ்ச்சி, கல்லூரி நிகழ்ச்சியில் என பெண்களின் ஆர்வமும் அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வீடியோவில் இந்த இளம்பெண்கள் ஆடும் ஆட்டத்தை பாருங்கள். பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.