கல்யாணம் முடிஞ்சி நாங்க வீட்டுக்கு போகல..!! இவன் ஆஸ்ப்பிட்டலுக்கு போனான்… நான் அழுதுட்டேன்..!! சீரியல் நடிகை மைனா நந்தினி உருக்கம்

இன்றைய காலகட்டங்களில் நமக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தன துன்று சொல்ல வேண்டும். சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் உடனே சினிமாவிலும் காலம் இரங்கிற் விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றிகரகமாக வலம் வருபவர் நடிகை மைனா நந்தினி.

இவர் சின்னத்திரை நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொ ண் டார். டிவி சீரியல் மைனா நந்தினிக்கும் நடிகர் யோகேஷ் என்பவருக்கும் கடந்த 2019 நவம்பரில் திருமணமானது. இது நந்தினிக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்து இவர்கள் ஒரு யூடியூம் சேனலுக்கு அவர்கள் திருமணத்தை பற்றி கலகலப்பான பேட்டி ஒன்று கொ டுத் தார்கள்.

அதில் திருமணம் முடிந்த உடனே இவர் ஷூட்டிங்கிற்கு போய்விட்டார். அப்போ தான் இவருக்கு நாயகி சீரியலில் கைக்கு கட்டு போடும் சீன் வந்தது. எனக்கு அது பிடிக்கவில்லை, அழுதுட்டேன்.. பிறகு அந்த சீன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. காலையில் கல்யாணம் முடிச்சிட்டு இப்போ ஆஸ்ப்பிட்டல் சீன்னா என்று அழுக வந்துச்சு. எங்களுக்கு தனிமைல பேச டைம கூட இல்ல.. அந்த அளவுக்கு பிஸி ஷூட்டிங்கல என்று மைனா நந்தினி யோகேஷும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.