சமீப காலமாக அணைத்த தரப்பு மக்களும் தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்குகளும் நம்ம ஊர் திருமணங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழும் தருணம் என்பதால் அதை என்றும் அழியாதவண்ணம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். திருமண வெட்டிங் போட்டோஷூட்டில் பிரிவெட்டிங் போஸ்டவெட்டிங் கேண்டிட் ட்ரான் ஷாட்ஸ் என்னும் பல புதுமைகள் வந்துவிட்டன. இப்போது டெஸ்டினேஷன் வெட்டிங்கும் பிரபலமடைந்துவிட்டன. இப்போது இணையத்தில் சமீபத்தில் நடந்த திருமணத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள். அந்த புதுமண ஜோடியையும் அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர். இந்த திருமணம் திருச்சங்கோடு கோவிலில் நடந்துள்ளது இந்த விடியோவை கீழே பாருங்க.
கல்யாணம் பண்ணா இப்படி பண்ணனும்- புதுமண ஜோடிக்கு குவியும் பாராட்டுகள்!! வைரல் வீடியோ இதோ
