நம் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ இல்லையோ சினிமா துறையில் இருக்கும் நபர்களை பற்றி தான் இன்றைய மக்களின் எதிர்பார்ப்பும் தேடல்களுமாக உள்ளது என்பது தான் உண்மை. இந்த காலகட்டத்தில் சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் சில பல பிரபலங்களாக இருப்பவர்கள் வி வா கரத்து மற்றும் இரண்டாவது திருமணம் செய்து கொ ள்வது ஒன்றும் பெ ரிய உலக அதிசய செய்தி அல்ல.

இந்நிலையில் , கேரளாவை சேர்ந்த, SS Music VJ – வும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்த Craig என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்தார்கள், சில பல க ருத்து வேறு பாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே அவரிடமிருந்து வி வா கர த்து வாங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தற்போது ஏற்கனவே வேறு ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார், அவருக்கு இது மூன்றாவது திருமணம் ( தலையை சொ ரி யாதீ ர்கள் ) இவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இவருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் கணவர் ஜானுடன் பி கினி உடையில் ஜாலி ப ண்ணும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Lots of love from wifey and Vitamin Sea is all I need.@Poojaram22 look at that tan girl ?#travel #maldives #sandbankmaldives #beachbums #tanned #vitaminsea #love #couplegoals #couplesthattravel #thatmallucouple pic.twitter.com/zo77KJk9yf
— Highonkokken (@johnkokken1) March 1, 2020