தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை கு வி த்து ள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார், என்பது அனைவருக்கும் தெரிந்த வி ஷ யம் தான்.

மேலும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு வி லகி வி டுவேன் என்றும், ஆனால் அவர் சப்போர்ட் செய்து வருவதாகவும் கூறியிருந்தார் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் அவர்கள். மேலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்,
கல்யாணத்திற்கு பிறகு கவ ர்ச்சிக்கு கு றைவி ல்லாத வகையில் போட்டோ ஷூ ட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், படு கவ ர்ச்சியான உ டையில் வித விதமாக போஸ் கொடுத்து இணையத்தையே தெ றிக்க வைத்துள்ளார். இந்த போ ட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை கு வி த்து வருகிறது. இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram