பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றும் சொல்லும் அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுளளது, மேலும், இந்த சீரியலில், ஹீரோயின் பாக்கியலட்சுமியின் தோழியாக, அவரது கணவர் கோபியின் முன்னாள் காதலியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஜெனிஃபர். இதையடுத்து, இந்த தொடரில் இருந்து வி ல கிய இவர், தற்போது பிக்பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேடி ராதிகாவாக நடித்து வருகிறார்.

ரேஷ்மா பசுபுலேடி நடிகையாக சிறு கதாபாத்திரத்தில் சினிமாவில் நடித்துள்ளார், இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜெனிபர் கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம்.
இதனிடையே, அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை கா ட்டி கண்ணாடி முன்பு நின்று புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறதுக்கே ன்று சொல்லலாம், மேலும் அதே நிலையில் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்…
View this post on Instagram