கர்ப்பமாக இருக்கும் பிரபல ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை..! – அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் கொரோனா பிரச்சனை ஆரம்பமாவதற்கு முன் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு வந்தது. பின் பிரச்சனைகள் கொஞ்சம் சரியாகி சீரியல்கள் ஒளிபரப்பானது போது நிறைய மாற்றங்கள் இருந்தது. அப்படி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அதே பெயரில் கதையும், சில நடிகர்களும் மாற்றப்பட்டார்கள்.

இப்போது புதிய கதையில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, அந்த வகையில் இந்த தொடரும் மக்களிடத்தில் நல்ல பிரபலமடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும், இந்நிலையில் இந்த சீரியலின் பழைய கதையில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை வனிதா.

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அழகிய புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் கர்ப்பமாக இருக்கிறாராம், புகைப்படத்துடன் அவர் செய்தி வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் மற்றும் தகவல்…

 

View this post on Instagram

 

A post shared by Vanitha Hariharan (@vanithahariharan)