கருப்பு நிற சேலையில் மாளவிகா மேனனை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்… புகைப்படங்கள் உள்ளே..

நடிகை மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட மலையாள நடிகை இவர். நடிகர் விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை மாளவிகா அவர்கள்.

மேலும், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து “விழா” மற்றும் “வெத்துவேட்டு” உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் நடிகை மாளவிகா மேனன் அவர்கள். மேலும், படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

சோசியல் மீடியாக்களில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று சொல்ல்லாம். அந்த வகையில், கருப்பு நிற சேலையில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லலாம்…