சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இத்தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் எப்போதுமே வெற்றிபெறும். இப்படி கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் பலர் உள்ளனர்.
மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி தற்போது முதல் சீசன் முடிந்து ரெண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான புதுமுகங்களை களமிறக்கி உள்ளது விஜய்டிவி. இதில் கோமாளிகளாக புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி உள்ளிட்டோர் நம்மை மகிழ வைத்து வருகின்றனர். குறிப்பாக அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் பவித்ரா.
இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்ட இவர் தற்போது ட்ரெண்டிங்காக உள்ளார். குறும் படங்கள் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள பவித்ரா இந்த ஒரு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். இந்நிலையில் தற்போது முதல் முறையாக உ டையில் பவித்ரா லக்ஷ்மி போஸ் கொடுத்துள்ள பு கைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
It’s never too hot to wear all black 🖤 pic.twitter.com/uok3JxEQJp
— Pavithra Lakshmi (@ThePavithraOff) January 12, 2021