கருப்பா இருக்க ஏன் கல்யாணம் பண்ண.? கணவனால் கண்ணீர் விட்டு அழுத அறந்தாங்கி நிஷா.. வைரலாகும் காணொளி

பிரபல ரிவி தொலைக்காட்சியில் காமெடியின் மூலம் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. இவரை காமெடியையும், பேச்சையும் இரசிக்காத கூட்டமே இல்லை. இவர் அண்மையில் கஜா புயலுக்கு கூட பல உதவிகளை செய்து வந்தார். ஆனாலும் இவரை பிடிக்காமல் ஒரு கூட்டம் நிறத்தை வைத்து அசிங்கபடுத்திக் கொண்டு தான் வருகிறார்கள். இதனால் நிஷா மிகவும் பல நாட்கள் மிகுந்த வேதனையுடனே கடந்து செல்வார். தற்போது இவரின் கணவரை பற்றி பேசும்போது நிஷா பயங்கரமாக கண்ணீர் வடித்து அழுத்துள்ளார்.

பிரபல ரிவி ஷோவில் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இவர் கணவருடன் கலந்து கொண்டுள்ளார். பலவிதமான டாஸ்க்குகள் உள்ள இந்த நிகழ்ச்சியில் நிஷாவுக்கு ஈடுகொடுத்து தன்னால் பங்கேற்க முடியவில்லை. தன்னால் நிஷாவுக்கு அவமானம் நேரவேண்டாம் என்று வருத்தப்பட்டாராம்.

மேலும் தன் கணவரிடம் பலர் ஏன் கருப்பான பெண்ணை திருமணம் செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதனால் வேதனைடைந்த நிஷா மேடையிலேயே கண்ணீர் வடித்துள்ளார்.

இதை கண்ட கோபிநாத் கருப்பு தான் உங்கள் அழகே, இதற்கெல்லாம் வருத்தப்பாடதீங்க என்று ஆறுதல் அளித்துள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published.