கராத்தே வகுப்பில் வேற லெவலில் ரகளை செய்த குழந்தை.. அசந்துபோன கராத்தே மாஸ்டர்!

இந்த உலகில் தற்காப்பு கலை என்பது மிகவும் முக்கியமானதாக இப்போது இருக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் இன்றைய காலத்தில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அதனால் அவர்களுக்கு தறாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனாலேயே பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கின்றனர். அந்தவகையில் இங்கே சீனாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மூன்று வயதே நிரம்பிய குட்டிக்குழந்தையை அவரது பெற்றோர் கராத்தே வகுப்பில் சேர்ந்து விடுகிறார்கள். அந்தக்குழந்தை அந்த வகுப்பில் செய்யும் ரகளைகள் வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். அங்கு கராத்தே மாஸ்டர் காலால் மிதிக்க சொல்கிறார் ஒரு அட்டையை. கடைசியில் அந்த அட்டையைக் குழந்தை வேற லெவலில் உடைக்கிறது. இதோ அந்தக் காணொளி…

Leave a Reply

Your email address will not be published.