கத்தி பட வில்லன் நடிகர் நீல் நிதின் மனைவி யாரு தெரியுமா? செம அழகு! இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம்

சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு பிறகு கடந்த பல நாட்கலாக்கவே பாலிவூட் திரையுலகில் அதிகம் பேசப்பட்டது இந்த வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றிதான். ரசிகர்களும் பிரபலங்களும் பலரும் அவர்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் இணையம் வாயிலாக தெரிவித்து இருந்தனர், இப்படி தமிழ் சினிமாவில் இப்படி வாரிசு நடிகர்களே இல்லையா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்க முடியாது. ஏனெனில் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் பலரும் வாரிசு நாயகர்களாகவே வந்தவர்கள் தான்.

நடிகர் திலகம் சிவாஜியின் மகன் பிரபு, நடிகர் சிவகுமார் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி, சத்யராஜ் மகன் சிபி ராஜ் என பலரை சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, சதிஷ், வில்லனாக ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் வில்லனாக நடித்திருந்த நீல் நிதின் முகேஷின் கதாபாத்திரம் தான். இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முதல் முறையாக தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *