கண்ணாடியை பார்த்து இந்த சிறுத்தை செய்யும் செயலை பாருங்க.. அப்படியே ஷாக் ஆகிடுவீங்க

கண்ணாடியை பார்த்து இந்த சிறுத்தை செய்யும் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன பண்ணுதுனு நீங்களே பாருங்க. காதல் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்றுதான். பொதுவாக விட்டு விலங்குகளில் நாய், பூனை, கிளி இவைகளுக்கு மனிதர்களை விட அதிக அளவில் பாசம் வைக்க கூடியவை. அதே போல் காட்டு விலங்குகளும் தன்னை வளர்பவரிடம் மிகவும் பாசமாகவே இருக்கும். ஆம் ஒரு சிறுத்தை தன்னையே தன் காதலியாக நினைத்து கண்ணாடியில் தெரியும் உருவத்தை ரசித்து அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே இருந்து காதல் மழையை பொலிந்து வந்த ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக உலா வந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.