கணவர் வெளிநாட்டில் இருக்க… 36 வயது மனைவியின் உள்ளூர் காதலால் நடந்த விபரீதம்: காட்டிக் கொடுத்த சிசிடிவி

சிதம்பரம் அருகே புவனகிரி- கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஆடிட்டர் அலுவலக மாடிப் படிக்கட்டுகளுக்கு அடியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சத்தியா என்ற 36 வயது பெண் இ ற ந் த நிலையில், கிடந்ததால் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார் அ ழு கி ய நிலையில் கிழந்த பெண்ணின் உடலை மீட்டு பி ரே த பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வி சா ர ணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த கட்டிடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆராய்ந்தனர். இதில் கடந்த 29-ஆம் திகதி இரவு அந்த கட்டிடத்திற்கு சந்தியாவை ஆண் நபர் அழைத்து செல்லும் காட்சி இருந்தது. அதன் பின் அதிகாலையில், அந்த நபர் மட்டுமே தனியாக வந்தார், உடன் வந்த சந்தியா வரவில்லை.

இதனால் ச ந் தே கம் அடைந்த பொலிசார், அந்த நபர் குறித்து வி சா ர ணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர், தரசூர் கிராமத்தை சேர்ந்த 29 வயது முரசொலிமாறன் என்பது தெரியவந்தது. பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி சா ர ணையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி மில் ஒன்றில் சத்யாவும், முரசொலிமாறனும் ஒன்றாக வேலைபார்த்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. கணவர் ஊரில் இல்லாத நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், இந்த நிலையில் ச ம் பவத் தன்று முரசொலிமாறனை சத்யா தேடிச் சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லாததால் இருவரும் தனிமையை கழித்துள்ளனர். அதன் பின், தன்னை திருமணம் செய்துகொள்ள சத்யா வற்புறுத்தியதால் போ தை யில் இருந்த முரசொலி மாறன், சத்யாவிடம் க டு மையா க நடந்து கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சத்யாவை போ தை யில் கொ லை செய்த முரசொலிமாறன், அவரின் ச ட ல த்தை ம றைப் பத ற்கா க மாடிப்படிகளுக்கு அடியில் உள்ள பழைய பொருட்களுக்குள் போட்டு விட்டு தப்பியுள்ளான். மேலும் சத்யாவின் உ ட ல் கூறு அறிக்கையில் சத்யா உ யி ரிழ ந்த பின்னரும் அவர் பா லி ய ல் ரீதியாக கொ டூர மாக து ன்பு றுத் தப் பட் டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசில் சி க் கிக் கொண்டால் அ வ மான ப்பட நேரிடுமே என்ற அ ச்ச த் தின் காரணமாகவே ச ட ல த்தை மறைத்ததோடு, காதில் பா ல் டா யி லும் ஊற்றி தற்கொலை செய்து கொள்வது போல நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார், உ யி ரி ழ ந்த சத்யாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *