கணவர் உடல் ரீதியாக, மன ரீதியாக து ன்புறுத்தினார்..!! பிறகு ரெண்டாவது கல்யாணம் செஞ்சே..!! பிரபல நடிகையின் கண்ணீர் பக்கங்கள்

தமிழில், உன்னைச் சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உட்பட சில படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். இவர், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக, தன்மத்ரா என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானாலும் தொடர்ந்து  வாய்ப்புகள் வரவில்லை. இப்போது சில படங்களில் நடித்துவருகிறார்.

இவர், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலை காதலித்து 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு  வி வா கரத்துப் பெற்றார். இதையடுத்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செ ய்தார். இதுவும் நீடிக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் வி வாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அரிஹா என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மலையாள சினிமாவில், தான் நல்ல நிலைக்கு வராததற்கு தனது மானேஜர்தான் காரணம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இது கேரள சினிமாவில் ப ரப ரப்பை ஏ ற்படு த்தியிருந்தது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மறக்க நினைக்கிற விஷயங்களில் திருமணமும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, என் திருமணம் பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை.. நான் என் முதல் திருமணத்தின்போது, அந்த கணவரிடம் அனுபவித்த கொ டு மைகள் அதிகம். மன ரீதியாகவும் உ டல் ரீதியாகவும் பல சி த்தி ரவதைகளை அனுபவித்தேன். அது விவரிக்க முடியாதது. அந்த நேரத்தில், என் உ யி ருக்கு அ ச்சு றுத்தல் இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பை நாடினேன். 2012 ஆம் வருடம் மறுமணம் செய்துகொண்டேன்.  அந்தத் திருமணமும் மகிழ்ச்சியாக அமையவில்லை. அவருடனும் மனரீதியாகப் பழக முடியவில்லை. இதனால் அந்த திருமணமும் தொடரவில்லை. விவகாரத்தில் முடிந்தது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!