நடிகை மெளனிகா இவரை அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் பாலுமகேந்திரா. பிறகு, பாலுமகேந்திராவின் அன்பால் 2000-ம் ஆண்டில் அவரைத் திருமணம் , மௌனிகா. சில படங்களிலும், `கதை நேரம்’, `சொர்க்கம்’ உள்ளிட்ட சில டிவி தொடர்களிலும் நடித்தார். கடைசியாக, `சொர்க்கம்’ சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது, தமிழக அரசின் `கலைமாமணி’ விருதைப் பெற்றார். பாலுமகேந்திராவின் ம றை வுக்குப் பிறகு, சினிமா, சீரியலை விட்டு விலகி இருந்தார், மெளனிகா.இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ள மெளனிகா சீரியலில் நடித்து வருகிறார்.

அவர் அளித்த பேட்டியில், அவரோட மறைவு என் வாழ்க்கையில ஒரு பெரிய இடத்தை மறைத்தது . வேறு மாதிரி ஒரு உணர்வு. ஒருவழியா காலம்தான் அந்தச் சோகத்துல இருந்து கொஞ்சம் என்னை எடுத்துச்சுனு சொல்லணும். எந்த சினிமா என்னைத் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்துச்சோ, அதே சினிமாவுல மீதிக் காலத்தையும் நகர்த்தலாம்னு பிடிச்ச படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சேன்.” என்றவரின் வாழ்க்கையில் மறுபடியும் நிகழ்ந்திருக்கிறது, ஒரு சோகம்.

தனக்குக் குழந்தை இல்லை என்கிற வருத்தம் தெரியாத அளவுக்கு மௌனிகாவிடம் பிரியமாக இருந்தவராம் அக்கா மகள். அவள் குழந்தையா இருந்த நாள் முதல் கல்யாணம் அவ ரெண்டு குழந்தைகளைப் எடுக்கும் வரைக்கும் அவளை என் மகளாகத்தான் பார்த்தேன்.” என்கிறார், மெளனிகா.“நான் நடிகர் கார்த்தி படத்துல நடிச்சப்போ, அவள் இருந்தா… அந்தப் படத்துக்கு ’சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்’னு விருது கொடுத்தது விகடன். . படக்குழு அந்த விருதை வாங்கும்போது, மேடையில என்னால இருக்க முடியாதபடி என் வாழ்க்கையில இப்படியொரு நிகழ்வு.
கடவுள் ஏன் இப்படி செஞ்சாருன்னு எனக்கு தெரியலை. நான்கு வருடத்துக்கு முன்னாடி அவரைப் விட்டு விலகியபோது என்ன சந்திச்சேனோ , அதை மறுபடியும் சந்தித்தேன். இப்போவும் ஒவ்வொரு நாளும் அவளோட நினைப்புல இருந்து வர முயற்சி செய்திட்டு இருக்கேன். ஆனா, முடியல . இப்போ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிட்டிருக்கேன்.” என்ற மெளனிகாவின் கண்களில் நீர்.