கணவருடன் நெ ருக்கமாக இருக்கும் கைப்படத்தை வெ ளியிட்ட நடிகை ஸ்ரேயா..! ஷா க்கான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது, கணவருடன் எடுத்து கொ ள் ளு ம் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தன்னுடைய மகி ழ் ச்சியை வெ ளிப்ப டுத்தி வருகிறார். மேலும், திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வ ழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கணவருடன் அவு ட்டிங் சென்ற போது, எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். கடற்கரை அருகே நிற்கும் மனைவியை அவரது கணவர் அலேக்காக தூ க்கி கொண்டு போஸ் கொ டுகிறார். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *