கணவருடன் உதட்டு முத்தம் கொடுத்து, கர்ப்பமாக இருக்கும் நிலையில் சுஜாவருணீ நடத்திய மாடர்ன் போட்டோஷுட்…!

பிக்பாஸ் சீசன் 1-ல் பாதியில் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்தவர் நடிகை சுஜாவருணீ . இவர் தமிழ் சினிமாவில் ஒரு பட பாடலுக்கு நடனம் ஆடியும் சில படங்களில் முன்னணி வேடங்கங்களிலும் நடித்து வந்தார். சுஜாவருணீ பிக்பாஸில் பங்கு பெற்றதிலிருந்து மிகவும் பிரபலம் அடைந்தார் என்று கூறலாம். சுஜாவருணீ தனது நீண்டநாள் காதலரான நடிகர் சிவாஜி கணேசன்னின் பேரன் நடிகருமான சிவகுமார் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஒரு மாடர்ன் போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published.