கட்டிலில் இருந்து கீழே விழு ந்த தால் மரணம்..!! கலங்க வைத்த இறுதி நிமிடம்..!! பிரபல நடிகையும், விஜய்குமாரின் மனைவியுமான மஞ்சுளாவின் கண்ணீர் கதை..!!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மஞ்சுளா . இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். மஞ்சுளா முதன் முதலில் 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார். 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் பல படங்களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என். டி. ராமராவ், கமல்ஹாசன், விஸ்ணுவர்தன், ரஜனிகாந்த் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார்.

2013 ஜூலை 23 இல் இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ் ந்த தை அடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு கால மா னார். பல விதமான
தோற்றங்களில் தோன்றி சினிமாவில் நம்மை ரசிக்க வைத்த ஒரு நடிகை, அவர்களின் பிரிவு அனைவரின் மனத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.