கட்டிபுடிச்சு என்கிட்ட அவர் காதலை சொன்னார்..!! அவர் கூட சண்டை போட்டு அழுதேன்..!!…அழகான சீரியல் நடிகை லதா ராவ் கியூட் ஷேரிங்ஸ்..!!

தமிழில் வெளியான பல தொலைக்காட்சி தொடர்கள் பல ஆண்டுகள் ஓடி மக்களிடத்தில் நல்ல வரவேற்பெய் பெற்றது. அதில் நடித்த ஒரு சில நடிகைகளும் நம்மால் மறக்க இயலாது. அப்படிப்பட்ட மறக்க முடியாது ஒரு நடிகை தான் லதா அவர்கள்.. சீரியல் நடிகை லதா ராவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர். அவர் அளித்த பேட்டியில், ஒருகாலத்தில், சண்டே தவிர மாதத்துல மற்ற எல்லா நாளும் நடிச்சிருக்கேன். கல்யாணம் ஆன அடுத்த நாளே ஷூட்டிங் போயிருக்கிறேன். அப்படியெல்லாம் நடிச்சுட்டு இப்போ நடிக்காம இருக்கிறது வித்தியாசமான ஃபீலிங்எங்களுக்கு லாரா, ராகானு ரெண்டு மகாலட்சுமிங்க. பெரிய பொண்ணு 5-வது மற்றும் சின்னப் பொண்ணு 2-வது முடிச்சிருக்காங்க. இப்போ நான் அவங்களோடு அதிக நேரத்தை செலவிடுறேன்.

அப்புறம் அந்தக் காட்சியை வேற மாதிரி எடுத்தாங்க. வீட்டுக்கு கிளம்புறப்போ, ‘வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்குங்க’னு சொன்னேன். அது அவருக்கு ஒரு இம்ப்ரஸை ஏற்படுத்தியிருக்கு. அப்புறம் சில முறை என்னை மீட் பண்ணக் கேட்டார். தட்டிக்கழிச்சுகிட்டே இருந்தேன். ஒருநாள் சங்கடமாகி, ‘பாண்டிபஜார்ல இருக்கேன்’னு சொன்னேன். பத்தே நிமிஷத்துல அங்க வந்துட்டார். ‘உன் வீட்டுல மாப்பிள்ளை பார்க்கிறப்போ முதல் சாய்ஸ் நானாக இருந்தால் சந்தோஷப்படுவேன்’னு சொன்னார். ‘என்ன புரப்போஸ் பண்றீங்களா?’னு கேட்டேன். ‘ஆமாம்!’னு சொன்னார். அப்படித்தான் எங்க காதல் மலர்ந்துச்சு. ஒருவழியா ரெண்டு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் நடந்துச்சு.

கல்யாணமான பிறகு ஒருநாள், ‘அப்படி எங்கிட்ட என்னங்க உங்களுக்குப் பிடிச்சு இருந்துச்சு’னு அவர்கிட்ட கேட்டேன். ‘பாண்டிபஜார்ல மீட் பண்றப்போ, பிச்சைக்காரி மாதிரி இருந்தியே. அந்த எதார்த்தமான மேக்கப் இல்லாத தோற்றம்தான் எனக்குப் பிடிச்சு இருந்துச்சு’னு சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published.