கடற்கரையில் கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சாயா சிங்..! – ஜொ ள்ளு வி டும் இணையவாசிகள்..

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ‘பூவே உனக்காக’ தொடரில் நடிகை சாயா சிங் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான ‘திருடா திருடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சாயா சிங் அவர்கள். அந்தப் படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து அவர் நடனமாடிய “மன்மத ராசா” பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்று, படத்துக்கே அ டை யா ளமாக அமைந்தது, என்று தான் சொல்ல வேண்டும். அதனையடுத்து நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘திருப்பாச்சி’ படத்தில் கும்பிடபோன தெய்வம், ‘அருள்’ படத்தில் “உக்கடத்து பம்பரம்” ஆகிய பாடல்களுக்கு நடனமாடினார்.

இந்தப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தன்னுடன் ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘ரன்’ தொடரில் நடித்தனர்.

இந்நிலையில், தற்போது கடற்கரையில், நீளமான ஸ்லீவ் லெஸ் உடையில் குதிரையுடன் நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாயா சிங் அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள், எது குதிரைன்னே தெரியலையே.. என்று ஜொ ள்ளு வி ட்டு வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…