ஒரு காலத்தில் தமிழ் ஹீரோயினாக வளம் வந்தவர் நடிகை கஸ்தூரி. கமலுக்கு தங்கையாக இந்தியன் படத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார் கஸ்தூரி. நடிகை கஸ்தூரி தற்போது அரசியல் மற்றும் சமூகம் பற்றிய பல விஷயங்கள் பற்றி குரல் கொ டுத்து வருகிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் சில விம ர்ச னங் களையும் சந்திக்கிறார்.
சமூகத்தில் நடைபெறும் ஏதாவது ஒரு விஷயத்தை எ டுத்துக் கொ ண்டு அதுபற்றி பேசுவதும், சமூக வலை த்தள ங்களில் ச ர்ச் சை க ரு த்து க்களை கூறுவதையும் வ ழக்க மாக கொ ண்டு ள்ளார் கஸ்தூரி. அண்மையில் அவரை அஜித் ரசிகர்கள் க டு மை யாக டிவிட்டரில் வி மர் சி த்த னர். அதே போல பெரியார் இ யக்க ஆ தர வா ளர் களும் அவரை தி ட் டி தீ ர்த்த னர்.
இப்படி ஏதாவது ஒரு ச ர்ச் சை வ ளை யத் திற்குள் போ ய் நின்று கொ ள்கி றார் அம்மணி. அதே போல, இளம் நடிகைகளுக்கு ச வால் வி டும் வகையில் அவ்வபோது தன்னுடைய க வ ர் ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெ ளியி ட்டு வருகிறார்.
அந்த வகையில்,சமீபத்தில் வெள்ளை நிற உ டையில் கடற்கரையில் நின்ற ப டி க வர் ச்சி போ ஸ் கொ டுத் து ள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த் து வருகின்றது.