கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் நடிகை நிக்கி கல்ராணி – வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

நடிகை நிக்கி கல்ராணி, இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு கன்னடம் மொழி திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு கி டைக்காததால் தமிழில் “டார்லிங்” என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.

அதன்பிறகு கன்னடம் மொழி திரைப்படத்தில் நடித்து வந்தார். அதன்பிறகு தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கோ இரண்டாம் பாகம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 ஹர ஹர மகாதேவி, பக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் எப்படியாவது அடுத்த பட வாய்ப்பை பி டித்து வி ட வேண்டும் என்பதற்காக சமூகவலைதளத்தில் அ டிக்கடி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கடற்கரையில் கவ ர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழு த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.