ஓவர் மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் நடிகை லாஸ்லியா – எவ்வளவு அழகாக இருக்கிறார்

தமிழ் சினந்த்திரையில் எத்தனையோ நிகழ்சிகள் இதுவரை ஒளிபரப்பாகி மிகப்பெயர்யா வெற்றி கண்டாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஈடு இணையாக எந்த ஒரு நிகழ்ச்சியும் வெற்றியடையவில்லை என்றே சொல்ல வேண்டும். சிறுசுகள் பெருசுகள் இளசுகள் என பலரும் ஆர்வத்டன் பார்த்து வரும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக மற்ற தொலைக்காட்சிகளும் எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகப்படுத்தினாலும் எந்த ஒரு நிகழ்ச்சியாலும் இந்த நிகழ்ச்சிக்கு அளவுக்கு பெரும் போலும் அடைய முடியவில்லை என்பது தான் உண்மை.

இப்படி இன்றும் பல பிரபலங்களும் எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் நாமும் ஒரு போட்டியாளராக பங்குபெற வேண்டும் என்றும் முயற்சி செய்து வந்தாலும் பல பிரபலங்களோ இந்த நிகழ்ச்சியே வேண்டாம் எனும் அளவுக்கு தெறித்து ஓடும் நிலையம் உள்ளது என்றே கூறலாம். பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இளம் நடிகை லாஸ்லியா.

இவர் தற்போது தமிழ் திரையுலகில் உருவாகி வரும் நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் நடிப்பில் உருவாகி வரும் Friendship எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் தற்போது பிக் பாஸ் தர்ஷன் மற்றும் கே.எஸ். ரவிகுமாருடன் லாஸ்லியா கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.அந்த வகையில் தற்போது ஓவராக மேக்கப் போடாமல் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

 

Leave a Reply

Your email address will not be published.