ஓரினச்சேர்க்கையை தூண்டும் காட்சி..!! சர்ச்சையில் சிக்கிய ட்ரைலர்..!! லட்சங்களை தாண்டி செல்லும் வியூஸ்..!! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படம்..!!

சமீபத்தில் நம் நாட்டில் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில சட்டங்களை அரசு திருத்தம் செய்திருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.. நீதித்துறை சட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்து வருவதோடு அதிரடியான தீர்ப்புகளை வெளியிட்டும் வருகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான தீர்ப்புகளில் ஒன்று ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் விதமாக அமைந்து. அதன் தாக்கம் அண்மைகாலமாக சினிமா படங்களிலும் இருந்து வருகிறது. தற்போது பாலிவுட் சினிமாவில் Shubh Mangal Zyada Saavdhan என்ற படம் வரும் ஃபிப்ரவரி 21 ல் வெளியாகவுள்ளது. பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானா, ஜிதேந்திர குமார் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.இதன் டீசர் அண்மையில் வெளியானது. இதில் ஓரின திருமணம், ஒரே பால் முத்த உறவு குறித்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இதில் ஓரினச்சேர்க்கையாளர்களாக அந்த இரு நடிகர்களும் நடித்துள்ளனர். வழக்கம் போல எதிர்ப்பும், ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் ஆதரவும் எழுந்துள்ளது. டிரைலர் 2 கோடியே 11 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.