ஓடும் பேருந்தில் சுய இன்பம் கண்ட ஆண்..!!

இன்று B19 கேளம்பாக்கம்  பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த பேருந்து கேளம்பாக்கம் டு சோழிங்கநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது.ஒரு பெண் ஒருவர் பேருந்தில் எறியுள்ளார்.

பின்னர் காலியாக இருந்த இருக்கையில் அவர் அமர்ந்துள்ளார்.அதே பேருந்தில் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த ஆண் ஒருவன் செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

அந்த பெண்ணை பார்த்த அவன். அவன் இருக்கையுள்ளயே சுய இன்பம் கண்டுள்ளான்.இதை அவன் அருகில் உள்ள இருக்கையில் இருந்த நபர் துரிதமாக புகைப்படம் எடுத்துள்ளான்.இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து.பெண் ஆர்வலர்களிடையே கடும் வாக்குவாதத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்த புகைப்படத்தை பாடகி சின்மயி அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

.

Leave a Reply

Your email address will not be published.