ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மணமகன்: வைரலாகும் வீடியோ இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம்செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.கென்யாவின் கஜியாடோமாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் திருமணம் செய்ய விரும்பிய அவர் இது குறித்து காதலிகளிடம் பேசியுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காதலிகள் தங்கள் காதலனை திருமணம் செய்ய ஒப்பு கொண்டனர்.அதன்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தனது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்