ஒரு விழாவில் தன் ரசிகர்களுக்கு தானே முன்வந்து பரிமாரும் தளபதி விஜய்!! வைரலாகும் காணொளி இதோ..

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் தளபதி விஜய். பிரபல இயக்குனரின் மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தாலும் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை தமிழகத்தின் நம்பர் 1 என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மேலும் இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்திய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது, கடைசியாக வெளியான பிகில் திரைப்படமும் பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்தது, ஆனால் கொரோனா காரணமாக இப்படத்தின் வெளியிடு தள்ளிபோனது. ஆனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.

இதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது விஜய் படத்தை நடிக்க போகிறார். இந்நிலையில் தளபதி விஜய் ஒரு விழாவில் தனது ரசிகர்களுக்கு தானே முன்வந்து உணவு பரிமாரும் வீடியோ வெளியாகியுள்ளது. இது அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது, இதோ அந்த வீடியோ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *