“ஒரு பீர் கு டிச்சது தப்பா”…? – பீர் கு டித்து காரை ஓ ட்டிச்சென்று பொதுமக்களிடம் சி க்கி, வெளியே வந்த பிரபல நடிகை ஆ வேசம்..!

பீர் கு டித்து காரை ஓ ட்டிச்சென்று பொதுமக்களிடம் சி க்கிய நடிகை வம்சிகாவும், அவரை மீ ட்டுச்சென்ற பாஜக பிரமுகர் பாலாஜியும், பாண்டி பஜார் போக்குவரத்து காவல் நிலையத்தில் வெள்ளிகிழமை ஆஜராயினர்.

வம்சிகாவுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட Breath Analysis சோ த னையில் அவர் போ தை யில் காரை ஓ ட்டி வந்தது நிரூபிக்கப்பட்டதால், அ பரா தமாக ரூ.10,000 வி திக்கப்பட்டது.இதையடுத்து, அந்த அ பரா த தொகையை க ட்டிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேவந்த வம்சிகா, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதலில் காரை அ திவே கமாகமாக ஓ ட்டவில்லை என்றும், காரில் நிதானம் இ ழக்க வில்லை என்றும், தன் மீது புகார் அளித்த பெண்ணுக்கு தன் குடும்பத்தில் பிரச்சனை என்று தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்தார்.மேலும், தான் மட்டுமா கு டித்து விட்டு வாகனம் ஓ ட்டுகிறேன்?.. கோடம்பாக்கத்தில் நடந்த பார்டியில் பீர் கு டித்து விட்டு வளசரவாக்கம் செல்வதற்காக காரை ஓ ட்டிச்சென்றேன்.

போ தை யில் இ ருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்ததால் தான் 10 ஆயிரம் ரூபாய் அ பரா தம் க ட்டியதாகவும் பின்னர் ஒ ப்புக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *