தல அஜித் தமிழ் சினிமாவில் அ திக மரியாதை கொண்ட நபர் என்பது அனைவரும் அ றி ந்த விஷயம். த ப்பி த வறி கூட அ டுத்தவர்களை ஒரு வார்த்தை த வ றாக பேச மாட்டார். ஆனால் அவரது ரசிகர்கள் தொ டர்ந்து ஒரு குறிப்பிட்ட நபரை அ சி ங் கப்ப டுத்தி வருவதை அ டிக் க டி சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

தற்போது அஜித் ரசிகர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட க லா ய்க் கப ட்டு வருபவர் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது சமூக வலை தளங்களில் அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் ச ண் டைகள் நடந்து வருவதை காண முடிகிறது. மிகவும் கீழ்த ர மான வார்த்தைகளால் நடிகை கஸ்தூரியை வர் ணிப்ப தை வ ழக்கமாக கொ ண்டுள்ளனர். எல்லா அஜித் ரசிகர்களையும் அப்படி சொல்லிவிட முடியாது.
ஒரு குறிப்பிட்ட சிலரின் இந்த மாதிரி கே வல மான பு த் தி யால் ம ற்றவர்களையும் சங்க டத்தில் ஆ ழ் த்தி வருகிறார்கள். சமீபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் கஸ்தூரியை, ஒரு இரவு உங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள எவ்வளவு உங்களுக்கு பணம் தரவேண்டும் ஆண்ட்டி என கொ ச் சை யாக கேட்டுள்ளார். அதற்கு மற்றொரு ரசிகர் எனக்கு பணம் தேவையில்லை, நான் கிழவி தான் என கஸ்தூரி பதில் சொல்வதை போல அ சி ங் க மாக பேசி உள்ளனர்.
இதனை க ண்ட கஸ்தூரி உ டன டியாக தல அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் மு றையி ட்டு ள்ளார். மேலும் தல அஜித்திடமும், இன்னும் எவ்வளவு நாட்கள் தான் பொ றுமையாக இருக்கப் போ கிறீர்கள் என தன்னுடைய க ருத்தை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் தல அஜித்தின் கையெழுத்தை போலியாக போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள் அவரது ரசிகர்கள். அப்பொழுது உடனடியாக தனது தரப்பிலிருந்து அறிக்கை விட்ட அஜித், பெண்கள் பாதுகாப்புக்காக இன்னொரு அறிக்கை விடலாமே, அதில் ஒன்றும் தவறு இல்லையே என்கிறது சினிமா வட்டாரம்.